Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இசைப்பிரியாவின் கொலை ஆதாரம் : சீமான் கண்டனம்இசைப்பிரியாவின் கொலை ஆதாரம் : சீமான் கண்டனம்

இசைப்பிரியாவின் கொலை ஆதாரம் : சீமான் கண்டனம்இசைப்பிரியாவின் கொலை ஆதாரம் : சீமான் கண்டனம்

0 minutes read

சனல் 4 வெளியிட்டுள்ள இலங்கையின் போர்க்குற்றத்திற்கான புதிய ஆதாரமான விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் கொலை தொடர்பிலான காணொளியைப் பார்வையிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போர்க்குற்றங்கள் தொடரும் இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடாத்துவதா? அம்மாநாட்டில் பிரித்தானிய தலைவர்கள் பங்குபற்ற வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More