சிதம்பராக் கலைமாலை, கணிதப்போட்டி- 2013 பரிசளிப்பு விழா விற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மிகவும் விறு விறுப்பாக நடைபெற்று வருவதாக சிதம்பரா நலன்புரி வலையமைப்பு நிர்வாகத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் செய்திக்குறிப்பின் முழு …
ஆசிரியர்
-
-
செய்திகள்
பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக மோடி!பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக மோடி!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகுஜராத் முதல்வர் நரேந்திர மோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக தேர்வு …
-
ஆய்வுக் கட்டுரை
உள்ளூர் ராசாக்களின் தந்திரங்களும், வெளியூர் ராசாக்களின் மந்திரங்களும் – இதயச்சந்திரன் உள்ளூர் ராசாக்களின் தந்திரங்களும், வெளியூர் ராசாக்களின் மந்திரங்களும் – இதயச்சந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readநவிபிள்ளை அம்மையார், விடுதலைப்புலிகள் மீது பகிரங்கமாக விமர்சனங்களை வைத்தாலும், அவரைக் காப்பாற்றுவதற்கென்றே நம்மிடையே ‘ராசதந்திரம்’ பேசும் ராசாக்கள் தோன்றிவிடுவார்கள். வரிக்கு வரி வியாக்கியானங்களும், பொழிப்புரைகளும் கொட்டப்படும். அத்தோடு, ‘மக்களின் எதிர்ப்புணர்வுகளை …
-
செய்திகள்
மகாராணி இல்லாத மாநாடு | அரைமனதுடன் தலைவர்கள் மகாராணி இல்லாத மாநாடு | அரைமனதுடன் தலைவர்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஎதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகள் மாநாடு பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபத் பங்கேற்காத முதலாவது அமர்வாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக நடைபெற்ற …
-
செய்திகள்
கூட்டமைப்பு ஆட்சியினை அமைத்து விட்டது: அரியநேந்திரன்கூட்டமைப்பு ஆட்சியினை அமைத்து விட்டது: அரியநேந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவட மாகாண சபைத் தேர்தலிலே நாம் படைக்கப் போகின்ற சாதனை என்பது சர்வதேசத்திற்கு கொடுக்கப்படுகிற ஆணையாக இருக்கப்போகிறது. ஆகவே தான் இந்தத் தேர்தலில் வாக்களிக்குமாறு எம்மக்களாகிய உங்களைக் கேட்கிறோம். எமது …
-
சினிமா
அநீதிக்கு எதிரான போராட்டத்தில் மனைவியுடன் சீமான்அநீதிக்கு எதிரான போராட்டத்தில் மனைவியுடன் சீமான்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதிருமணம் முடித்த கையோடு சீமான், தனது மனைவி கயல் விழியை அழைத்துக் கொண்டு இடிந்தகரை போராட்டக் களத்திற்கு சென்றார். திரைப்பட இயக்குனரும், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும், மறைந்த …
-
செய்திகள்
பிரபாகரன் மாவீரன்தான் மஹிந்தவுக்கும் தெரியும் – விக்னேஸ்வரன் பிரபாகரன் மாவீரன்தான் மஹிந்தவுக்கும் தெரியும் – விக்னேஸ்வரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readபிரபாகரன் மாவீரன்தான் மஹிந்தவுக்கும் தெரியும் வல்வெட்டித்துறையில் விக்னேஸ்வரன் உரை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரனே. இதை நான் மட்டும் சொல்ல வில்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியான மஹிந்த …
-
செய்திகள்
இரசாயன ஆயுதங்களை கையளித்தால் சிரியா மீதான தாக்குதலை தடுக்க முடியும்: ஜோன் கெரி லண்டனில் நிபந்தனை இரசாயன ஆயுதங்களை கையளித்தால் சிரியா மீதான தாக்குதலை தடுக்க முடியும்: ஜோன் கெரி லண்டனில் நிபந்தனை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசிரிய ஜனாதிபதி பஷார் அல் –- அஸாத், தனது இரசாயன ஆயுதங்களை கையளிப்பாராயின் அமெரிக்கா தலைமையிலான தாக்குதலை அவரால் தடுக்க முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி …
-
சினிமா
ரஜினி சூப்பர் ஸ்டாராக வளர்ந்த கதை: நடிகர் மோகன்ராமன்ரஜினி சூப்பர் ஸ்டாராக வளர்ந்த கதை: நடிகர் மோகன்ராமன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readரஜினி சினிமாவுக்கு வந்து 38 வருடங்கள் ஆகிறது. இன்று நாடே சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் அவரது ஆரம்ப கால வாழ்க்கை கரடுமுரடானது. சிவாஜிராவ் கெய்க்வாட் ஆக பெங்களூரில் வசித்த …
-
செய்திகள்
சமஷ்டி தீர்வை வழங்காது பிரிவினையை ஒழிக்க முடியாது: சுரேஷ் பிரேமச்சந்திரன் சமஷ்டி தீர்வை வழங்காது பிரிவினையை ஒழிக்க முடியாது: சுரேஷ் பிரேமச்சந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவிடுதலைப் புலிகள் கோரியது தனி தமிழீழம் ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருவது ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறைமையிலான ஆட்சி முறையாகும். ஆகவே தமிழர்களின் நியாயப்பூர்வமான அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் …