சிதம்பராக் கலைமாலை, கணிதப்போட்டி- 2013 பரிசளிப்பு விழா விற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மிகவும் விறு விறுப்பாக நடைபெற்று வருவதாக சிதம்பரா நலன்புரி வலையமைப்பு நிர்வாகத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்திக்குறிப்பின் முழு வடிவத்தை கீழே உள்ள link இனூடாக பார்வையிடலாம்.