பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார்பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார்

பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்ப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலையில் மரணம் அடைந்தார்.

தமிழ் தெலுங்கு உட்பட பல்வேறு மொழிப்படங்களில் நாகேஸ்வரராவ் நடித்துள்ளார். தேவதாஸ் படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

1940-ம் ஆண்டு வெளியான தர்மபத்தினி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்