செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்!உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்!

உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்!உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்!

0 minutes read

உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் முதல் 10 நடிகர்களில் அமிதாப் பச்சன், சல்மான் கான், அக்‌ஷய் குமார் ஆகிய பாலிவுட் நடிகர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக அளவிலான அதிகம் சம்பளம் வாங்கும் 34 நடிகர்கள் பட்டியலில் ஷாருக் கான், ரன்பிர் கபூரும் இடம்பெற்றுள்ளார்கள்.

அமிதாப் பச்சனும் சல்மான் கானும் இணைந்து 7-ம் இடத்தில் (33.5 மில்லியன் டாலர்) உள்ளார்கள். அக்‌ஷய் குமார் 9-ம் இடத்திலும்  ஷாருக் கான் 18-வது இடத்திலும் ரன்பிர் 30-ம் இடத்திலும் உள்ளார்கள். முதல் இடத்தில் (80 மில்லியன் டாலர்) ராபர்ட் டவுனி ஜூனியர் இடம்பெற்றுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.