2
கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். இதில் பிரபல நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர்.
படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.
மேலும் பிரபல நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
