செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மாகாபா, பிரியங்கா செய்வது தவறு: நடிகை ஸ்ரீபிரியா

மாகாபா, பிரியங்கா செய்வது தவறு: நடிகை ஸ்ரீபிரியா

1 minutes read

பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் நிகழ்ச்சிகள் அதிகம் மக்களிடம் பிரபலம். நிகழ்ச்சியை தாண்டி தொகுப்பாளர்களான மாகாபா, பிரியங்கா இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாமே குஷியாக இருக்கும்.

தற்போது இவர்கள் மீது தனது கோபத்தை காட்டியுள்ளார் பிரபல நடிகை ஸ்ரீப்ரீயா. ஒருவரின் உடலை வைத்து கிண்டல் செய்ய யார் உங்களுக்கு அனுமதி கொடுப்பது, இது மிகவும் மோசமான செயல்.

இவர்கள் இதுபோல் கிண்டல் செய்வது தவறு என கூறும் எனது டுவிட்டர் பாலோவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என டுவிட் செய்துள்ளார்.

மாகாபா, பிரியங்கா க்கான பட முடிவு

 @sripriya
 நேரம் கிடைக்கும் சமையங் களில் நான் அதிகம் பார்ப்பது தான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உருவ கேலி அதிகம் வருவது சோகம்…
மாற்றிக்கொள்வார்களா?1வரை கேலி செய்து comedy செய்வது கேவலம்!
ல்1வரின் மூக்கை கேலிசெய்வதும்,எடையை கேலிசெய்வதும் சரியில்லை, உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை,நீங்கள்1வரை1வர் கேலி செய்து கொள்ளுங்கள் மற்றவரை கேலி செய்து அசிங்க படுத்த உரிமை யார் கொடுத்தது
என்னுடன்twitterல் இனைந்து நிற்க்கும்495.8kமக்களும் என்பதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும்,நான் பல முறை உருவ கேலிக்கு ஆளாகி வருந்தியிருக்கிறேன்,இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாக கடிந்திருக்கிறேன்.உங்கள் எதிர்பை தெரிவியுங்கள்!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.