Wednesday, September 23, 2020

இதையும் படிங்க

புற்று நோயால் அவதிப்படும் அங்காடித்தெரு நடிகை

வசந்த பாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அங்காடித்...

அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி… குவியும் பாராட்டு

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, நடிகை அனுஷ்கா படத்தின் புரமொஷனுக்கு உதவி உள்ளார். ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்...

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள்

தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை...

தோனியின் ROOM க்கு சாந்தனு சென்றது ஏன்?

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் தற்போது...

இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பிரபல நடிகை பாலியல் புகார்

பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் அனுராக் காஷ்யப் மீது பிரபல நடிகை பாலியல் புகார் கூறியுள்ளது பரபரப்பை...

விஜய் சேதுபதி படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா?

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்சியும், விஜய் சேதுபதியும் நடிக்கும் படத்துக்கு வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகை டாப்சியும், நடிகர் விஜய்சேதுபதியும்...

ஆசிரியர்

கொரோனாவினால் நதியில் மிதக்கும் தியேட்டர் மகிழ்ச்சி உச்சத்தில் ரசிகர்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும், ஒரு சில நாடுகளில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும் போதுமான ரசிகர்களை திரையரங்குக்கு வராததால் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் நதியில் மிதக்கும் தியேட்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பாரீஸ் பிளேஜஸ்’ என்ற நிகழ்ச்சி அங்குள்ள சீன் என்ற ஆற்றில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் இந்த ஆற்றின் நதிக்கரையில் கொண்டாட்டங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு வித்தியாசமாக மிதக்கும் தியேட்டர் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து பிரான்ஸ் நாடு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் சினிமா ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மிதக்கும் தியேட்டர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எம்கே2 என்ற சினிமா நிறுவனம் அமைத்துள்ள இந்த தியேட்டரில் நதிக்கரையில் ஸ்க்ரீன் வைக்கப்பட்டுள்ளது. அதை அந்த நதியில் உள்ள படகுகளில் உட்கார்ந்து கொண்டு திரைப்படத்தை பார்த்து ரசிக்கலாம்

சுமார் 38 படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதும் ஒவ்வொரு படகிலும் நான்கு முதல் ஆறு பேர் அமர்ந்து திரைப்படம் பார்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் படகில் உட்கார்ந்து இருப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது நண்பர்களாக இருக்க வேண்டும்

இதையும் படிங்க

‘அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவி

‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம்...

நடிகை ரியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தியின்...

புற்றுநோய் பாதிப்பிலிருந்து நடிகை மீண்ட கதை…

இறந்துவிடுவோமோ இல்லை பிழைப்போமா? நாளை கண் விழிப்போமா? 2012-ல் கருப்பைப் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் நடிகை மனிஷா கொய்ராலா...

நடிகை நேர்ந்த கொடுமை! வெளிப்படையாக சொன்ன உண்மை!

நடிகை கஸ்தூரி எப்போதும் சமூக வலைதளங்களில் லைம் லைட்டில் இருப்பவர். அடிக்கடி சமூக நிகழ்வுகள் குறித்து பதிவிட்டு வருவார். சில நேரங்களில் மற்ற நடிகர்கள் இவருடன் சண்டையிட்டு வாக்குவாதம் செய்வதும்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாடகர்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உறுதி...

பூஜையுடன் தொடங்கியது ‘திரிஷ்யம் 2’ ஷூட்டிங்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிக்க உள்ள திரிஷ்யம் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய...

தொடர்புச் செய்திகள்

15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (இன்றுமட்டும் 24) மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,219 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 24...

ஆஸ்கர் விழா ஏப்ரல் 25 ஆம் திகதிக்குத் தள்ளி வைத்துள்ளனர்

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விழா...

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதற்கமைய தற்போது 22 கரட் தங்கத்தின் விலை 91000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 23.09.2020

மேஷம்: அசுவினி: பதற்றம் காரணமாக அவசரப் பயணம் அமையும்.பரணி: சுமார் வருமானம் உண்டு. வியாபாரிகளுக்கு நன்மை தள்ளிப்போகும்.கார்த்திகை 1: மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் அவப்பெயர் உண்டாகும்.

லெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு

தெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50...

மேலும் பதிவுகள்

இறாலில் உள்ள அற்புத மருத்துவம்

சிக்கன், மட்டன் போன்ற உணவுப் பொருட்களை போன்று கடல் உணவுகளும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. அதில் மீன் முக்கியமாக இருந்தாலும், இறாலின் தனி சுவை காரணமாக...

கனடா பிரதமரிடம் தமிழ் செயற்பாட்டாளர்கள் முக்கிய கோரிக்கை

இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடாவில் சில சட்ட ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சட்டக் கோட்பாட்டு மாற்றங்களைச் செய்துதர வேண்டுமென கனடாவில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து நடைமுறையில் மாற்றம்

கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கை நடைமுறையில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு  இரண்டு ஒழுங்கைகள் வழங்க  பொலிஸார் இணக்கம் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகருக்குள் நுழையும் பிரதான...

இறையாண்மையை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குகின்ற இலங்கைக்கு பாராட்டுக்கள்

தேசிய சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குகின்ற இலங்கையின் தீர்மானத்தை வரவேற்பதாக எகிப்து தெரிவித்துள்ளது. இலங்கைக்கான எகிப்திய தூதுவர் ஹுசைன் அல் சஹார்டி, வெளிவிவகார அமைச்சர்...

முரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 23.09.2020

மேஷம்: அசுவினி: பதற்றம் காரணமாக அவசரப் பயணம் அமையும்.பரணி: சுமார் வருமானம் உண்டு. வியாபாரிகளுக்கு நன்மை தள்ளிப்போகும்.கார்த்திகை 1: மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் அவப்பெயர் உண்டாகும்.

பிந்திய செய்திகள்

நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா

நம் முன்னோர்கள் நொதித்தல் மூலம் பயன்படுத்தி வந்த புளித்த உணவுகள் நமக்கு பெரும் வகைகளில் நன்மைகளை தருகிறது. யோகார்ட், பழைய சாதம், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை எடுத்து வருவது...

கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

கருவுற்ற 10 - 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க...

இதெல்லாம் ஒரு சவாலா?… ஸ்ருதிஹாசன் ஆதங்கம்

ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...

மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா

சுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...

கோமாதா வழிபாட்டால் விலகும் தோஷங்கள்

இந்துக்கள் பசுக்களை கடவுளுக்கு நிகராக வணங்குகின்றனர். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி...

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா

ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய...

துயர் பகிர்வு