இலங்கைக்கு வருகிறார் சூர்யா

சூர்யா 42 படத்தின் படபிடுப்புக்காக சூர்யா உட்பட படக்குழு இலங்கை வர உள்ளது.

வீரம் சிறுத்தை அண்ணாத்த விசுவாசம் படங்களை இயக்கிய இயக்குனர் சிவா இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும்.இலங்கையில் மாத்திரம் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு வனப்பகுதியில் நடக்க உள்ளது.

இந்த படம் 1000 ஆண்டு பழமையான கதை களத்தை கொண்டதாகவும் . இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பொலிவூட் நடிகை திரிஷா பதாணி நடிக்க உள்ளார்.ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.பெரும் நிதி செலவில் படம் உருவாக்க உள்ள நிலையில் சூர்யா 5 கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் .10மொழிகளில் 2 பாகமாக எடுக்க பட உள்ளது என்றும் சினி வட்டாரம் மூலம் அறிய வருகிறது.

ஆசிரியர்