செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தனுஷ்கா ரமேஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் “சகியே..” பாடல்

தனுஷ்கா ரமேஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் “சகியே..” பாடல்

0 minutes read

இளம் நாயகி தனுஷ்கா ரமேஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் அண்மையில் வெளியாகியுள்ள பாடல் “சகியே..”. இதனை Thamo Production இற்காக பிரமன் தமோ தயாரித்துள்ளார்.

இந்தப்பாடலை பிரமன் தமோ எழுதியுள்ளதுடன் பகீர் மோகன் இசையமைத்துப் பாடியுள்ளார்.

காணொளிப்பாடலில் தனுஷ்காவுடன் எம்.கே.ஷசுருதன் நடித்துள்ளார். பாடல் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் கோவர்த்தனன்.

பிரித்விராஜின் நடன இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்பாடல் வெறுமனே பாடலாக மட்டும் இல்லாமல் அதனுடன் சிறு கதையையும் இணைத்து ரசிக்கும்படி காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

நன்றி – குவியம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.