மிஸ் மேகியாக யோகிபாபு

தனக்கென நகைச்சுவை பாங்கில் நடித்து வெள்ளித்திரையில் சிறந்த நட்சத்திரமாக திகழ் பவர் யோகி பாபு .

இவர் சமீபத்தில் வெளியாகிய விஜயின் வாரிசு படத்தில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் .தற்போது இவர் இயக்குனர் லதா ஆர் மணியரசு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மிஸ் மேகி என்ற காத்தபத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் . இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு ‘மிஸ் மேகி’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. ஆங்கிலோ இந்தியன் பாட்டி கெட்டப்பில் வித்தியாசமான லுக்கில் யோகி பாபு இடம் பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆசிரியர்