உங்கள் சுவையை தூண்டும் காய்கறி பிரியாணி சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காய்கறி பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
- 15 min தயாரிப்பு நேரம்
- 30 min சமைக்கும் நேரம்
- 45 min ஆயத்த நேரம்
- 3 பரிமாறும் அளவு
சமைக்க தேவையானவை:
உணவு செய்முறை : காய்கறி பிரியாணி
-
Step 1.
ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும் பின்பு அடுப்பில் . பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும்.
-
Step 2.
இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்த மல்லி சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
நன்றி : அறுசுவை சமையல்
