செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் இடியப்ப கொத்து

இடியப்ப கொத்து

0 minutes read

இடியப்பத்தை சிலர் அப்படியே உண்ண விரும்புவதில்லை எனவே அப்படியானவர்கள் மற்றும்  சிறுவர்களுக்கு சுவையாக உண்ண இதை போல் இடியப்ப கொத்து கொடுத்தால் அவர்கள் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய் -4

கறி  மிளகாய் – 2

வெங்காயம் – 2

கரட் -2

உப்பு தேவையான அளவு

கோவா  பாதி

இடியப்பம் ஒரு கோப்பை

பூண்டு 4 பல்

எண்ணை

வெட்டு தூள்

செய்முறை

முதலில் மரக்கறிகளை (பச்சை மிளகாய், கறி  மிளகாய் , வெங்காயம் , கரட் , கோவா,பூண்டு) கழுவி சிறிதாக வெட்டி கொள்ள வேண்டும்  அடுப்பில் சட்டியை வைத்து எண்ணையை சிறிதளவு விட்டு வெட்டிவைத்த மரக்கறிகளை போட்டு அதில் தேவையான அளவு  உப்பு , வெட்டு தூள் நன்கு கிழறி விடவும் நன்கு பொறித்ததும். முட்டையையும் சேர்த்து இடியப்பத்தை கைகளால்  துண்டுகளாக உதிர்த்து அதனுடன் சேர்த்து விடவும் . இப்போது அதனை கறிகளுடனும் பரிமாறலாம்.

 

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More