September 22, 2023 4:49 am

பொங்கல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பொங்கல்

தேவையான பொருட்கள்

பச்சரிசி -1 கப்

பாசிப்பருப்பு -1/4 கப்

பால் -தேவையான  அளவு

நெய் -தேவையான அளவு

ஏலக்காய்-2

உலர் திராட்சை ,முந்திரி,பாதம்  துருவல் -தலா ஒரு டேபிள் ஸ்பூன்

பனங் கற்கண்டு-100g

தேங்காயத் துருவல் -1/4 கப்

செய்முறை 

வெறும் வாணலியில் பாசிப்  பருப்பை நிறம் மாற வறுத்துக் கொள்ளவும் . அரிசியை கழுவி சுத்தம் செய்து . பாசிப்பருப்பு ,பால் சேர்த்து குழைய வேக விடவும் சூடான நெருப்பில் ஏலக்காய் உலர்ந்த  திரைட்ஸை முந்திரி  ஆகியவற்றை வறுத்து இதில் சேர்க்கவும் .

இறுதியாக பொடித்த பனங்கற்கண்டு தேங்காய் துருவல்  சேர்த்துக் கிளறி , பனகற்கண்டு கரைந்ததும் சிறிது நெய் உற்றி அடுப்பில் இருந்து இறக்கவும். பரிமாறும் போது பாதாம் துருவலை சேர்த்து பரிமாறவும்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்