Sunday, June 13, 2021

இதையும் படிங்க

எஸ்.பொ எனும் கலகக்காரனுக்குப் பிறந்தநாள்! | ப. தெய்வீகன்

யாழ் நிலத்துப்பாணன், எழுத்துலகின் கலகக்காரன், நற்போக்கு இலக்கிய முகாமின் வீரதுரந்தரன் - எஸ்பொவின் 89 ஆவது பிறந்தினம் இன்றாகும். ஈழத்து இலக்கிய வீச்சுக்கென தனிச்சவுக்கொன்றை செய்து, அதன் இனிய வலிகளை...

கன்னத்தில் முத்தமிட்டால் | பாகம் இரண்டு | சி. கிரிஷாந்த்ராஜ்

அமுதா மீண்டும் இலங்கைக்கு வருகிறாள். கடந்த முறை ஒன்பது வயதுச் சிறுமியாக தன்னைப்பெற்ற தாயைத்தேடி வளர்ப்புத் தாய், தந்தையோடு வந்தவள் இன்று கணவனோடும்...

கொழும்பிலிருக்கும் சிலோனிலிருந்து திருச்சி சென்ற பயணம்! | முருகபூபதி

அநுராதபுரம் ரயில் நிலையத்தில் மாத்திரமா தமிழர்களை தட்டி எழுப்பினார்கள்…? 1983 கலவரத்திலும்தான்! முருகபூபதி.

இலக்கியக் குடும்பத்தின் மூத்த சகோதரன் மு. பஷீர் மறைந்தார் | முருகபூபதி

அஞ்சலிக்குறிப்பு:  இலக்கியக் குடும்பத்தின் மூத்த சகோதரன்         மு. பஷீர் மறைந்தார். சாய்வு நாற்காலிக்கும் விடைகொடுத்துவிட்டார் -  முருகபூபதி

தீபச்செல்வனின் நடுகல் நாவல் சிங்களத்தில் வெளியாகிறது!

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் சிங்களத்தில் வெளியாகின்றது. போர்ச் சூழலில் பிறந்த ஒரு போராளிக்கும் அவனது தம்பிக்கும் இடையிலான பாசமாகவும் பார்வையாகவும் அமையும் நடுகல் தமிழில் பெரும் கவனத்தை...

ஈழ எழுத்தாளர்கள் இருவருக்கு தமுஎச விருதுகள்

புகலிட தமிழ் எழுத்தின் மூத்த படைப்பாளி, இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண்டன் 1995- சிறுகதைத் தொகுதி), மூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வி (உயிர்வாசம்- நாவல்) ஆகியோருக்கும்...

ஆசிரியர்

காதல் எனக்குள் ஊட்டியதுதான் இந்த வாழ்க்கை..

ஒரு தாய்
தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல்
எனக்கு உன்னைக் காட்டியது.

குழந்தை பரவசமாய்
நிலவைப் பார்த்துக்
கொண்டிருக்கையில்
தாய், தன் குழந்தையின்
வாய்க்குள்
உணவை ஊட்டுவது மாதிரி
நான் உன்னைப் பரவசமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கையில்…

காதல்
எனக்குள் ஊட்டியதுதான்
இந்த வாழ்க்கை!

– தபு ஷங்கர்

நன்றி : எழுத்து.காம்

இதையும் படிங்க

என்ன தவம் செய்தேன் | பேராசிரியர் சி. மௌனகுரு

இங்கிவரை  நான் பெறவே  என்ன தவம் செய்து  விட்டேன்.  அவர்களின்  அண்மைய  குழப்படி   மிகுந்த  நன்றி  மாணவர்களே ------------------------------------------------------------------

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் இணையவழி நினைவரங்கு

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்,  கலை, இலக்கியம், கல்வி,  இதழியல், சமூகம் மற்றும் வானொலி ஊடகத்துறை  சார்ந்து பணியாற்றி,   அவுஸ்திரேலியாவில் முன்னர்...

கலைந்தும் கலையாத.. | சிறுகதை | விமல் பரம்

அலுவலகத்தில் இருந்து வந்ததும் அண்ணா தன் அறைக்குள் போய் கதவை மூடிக் கொண்டான். முகத்தில் கவலை தெரிந்தது. ஏதோ நடந்திருக்கிறது. நான் அம்மாவைப்...

சரிநிகர் நினைவுகள்

1990 யூன் 10ஆம் திகதி சரிநிகரின் முதல் இதழ் வெளியான நாள். எவ்வாறான ஒரு பத்திரிகையைக் கொண்டு வர வேண்டுமென்று விரும்பியிருந்தோமோ அதற்கான முதற் காலடி அது.

கவிதை | ருசி | சி.கிரிஷாந்த்ராஜ்

அணில் தின்ற மீதிக்கொய்யா!கிளி கொத்திய மாம்பழம்!மாமரத்தில் உடைத்துவாயூறத்தின்ற மாங்காய்! கல்லெறிந்து விழுத்திகோதுடைக்கும் புளியம்பழம்!உதடொற்றி தேனூறும்காட்டுப் பாலைப்பழம்!

பேராசிரியர் மௌனகுருவுக்கு இன்று பிறந்த தினம்! | முருகபூபதி

வாழும்காலத்தில் வாழ்த்துவோம்:  மகாபாரதம் -  சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை                                                                     முருகபூபதி

தொடர்புச் செய்திகள்

மீண்டும் காதல் வலையில் ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஓவியாவுக்கு கிடைத்தது போல பின் வந்தவர்களுக்கு ஒரு சிறப்பு அமையவில்லை என்றே சொல்லலாம். பிக்பாஸின் அடுத்தடுத்த சீசனில் ஓவியா மிஸ் செய்கின்றோம் என...

ரஜினியின் வாழ்க்கை பயணம்

பள்ளி தந்த பக்தி நடிகர் ரஜினிகாந்த் பால்ய பருவத்திலேயே தனது தாயை இழக்க நேரிட்டதால் தனது அண்ணன்,...

சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படம் நாளை திரைக்கு….

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படமான dil bechara நாளை திரைக்கு வர உள்ளது. MS Dhoni யின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சருமத்தின் அழகை பாதுகாக்க

கடலைமாவு தலைமுடி மற்றும் முகம் இரண்டையும் அழகூட்டும். அந்த கடலைமாவுடன் தயிர், மஞ்சள் தூள், எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து முகத்தில் அப்ளை செய்து...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 39 | பத்மநாபன் மகாலிங்கம்

விவசாயிகளைத் தவிர ஏனையவர்கள் எருதுகள் பற்றிய பல உண்மைகளை அறிய மாட்டார்கள். எருதுகளை வளர்ப்பதில் பல்வேறு படிமுறைகள் உண்டு. பசு ஒன்று கன்று ஈன்றதும் ஆண் கன்றுகளை நாம்பன்கள் என்றும்,...

காதலன் கோபம் | கவிதை | கண்ணன் செல்வராஜ்

தண்ணீர் இல்லா பாலை வனத்தில்தாகம் எடுப்பது போல காலை முடிந்த காய்ந்த வேளையில்காகம் கரைவது போல

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்

தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்

தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதி

ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிரியங்கா காந்தி கடும் தாக்கு-கோழையை போல் செயல்படும் மோடி!

புதுடெல்லி: `யார் பொறுப்பு?’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வௌியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமருக்கு மக்கள் முதலில் முக்கியமல்ல. அரசியல் தான் முக்கியம்....

கரையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை!

அம்பாறை கடற் கரையோரங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள், அதிகளவாக தென்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அம்பாறை- பாண்டிருப்பு முதல் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான...

மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வந்தால் கை கோர்க்க தயார்!

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரும்போது அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் கிடையாதென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...

துயர் பகிர்வு