Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தோற்கும் மழை | கவிதை | சதீஷ் குமரன்

தோற்கும் மழை | கவிதை | சதீஷ் குமரன்

0 minutes read

நிலம் குளிரக் குளிர
நனைத்த மழை
வெப்பம் ஏறி காயும்
வயிறுகளை
நனைக்க முடியாமல்
ஒவ்வொரு புயலிலும்
தோற்றே
கரையைக் கடக்கிறது .

– சதீஷ் குமரன்

நன்றி : கீற்று.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More