செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் உனக்காக நான் எனக்காக நீ!

உனக்காக நான் எனக்காக நீ!

0 minutes read

உன் விழிக் குளத்தில்
வந்து நான் நீராடவா?
உன் செவிகளில் வந்து
அன்பு ராகம் பாடவா ?
உன் இதழ்களில் இன்னும்
செம் மலர் பூசவா ?
உன் பற்களைக் கவர்ந்து
நான் முத்துக்கள் கோர்க்கவா ?
உன் கூந்தலில் வந்து
நான் கூடு கட்டவா ?
உன் உடலிலே வீசும்
தென்றல் காற்றாய் மாறவா?
உன் இதயம் அமர்ந்து
காதல் ஆட்டம் போடவா?

 

நன்றி : அஷ்ரப் அலி | எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.