கார்த்திகை மாத கற்றே நீ வீசு – எம்
தேசத்தின் மூச்சாய் நீ வாழ்ந்திடு
கார்த்திகை பூவே நீ பூத்திடு – எம்
கல்லறைகள் மேலே தினம் மலர்ந்திடு
கார்த்திகை மாத கற்றே நீ வீசு – எம்
தேசத்தின் மூச்சாய் நீ வாழ்ந்திடு
கார்த்திகை பூவே நீ பூத்திடு – எம்
கல்லறைகள் மேலே தினம் மலர்ந்திடு
© 2013 – 2023 Vanakkam London.