25
உலக மக்கள் வாழ்க்கை பிரகாசமாகட்டும்
கலகங்கள் ஓய்ந்து உயிர்கள் வாழட்டும்
யேசுவே உம் பார்வை இங்கே விழட்டும்
நிம்மதி மூச்சினால் மனசு நிறையட்டும்!
உலக மக்கள் வாழ்க்கை பிரகாசமாகட்டும்
கலகங்கள் ஓய்ந்து உயிர்கள் வாழட்டும்
யேசுவே உம் பார்வை இங்கே விழட்டும்
நிம்மதி மூச்சினால் மனசு நிறையட்டும்!
Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines