செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் தந்தையின் மகள்!

தந்தையின் மகள்!

0 minutes read

சின்னதாய்
சின்ன தாய் பிறக்கிறாள்…

மனம் புரிந்ததால்
மணம் கொண்டதால் பிரிகிறாள்…

உயிர் நுழைந்ததால்
உயிர் பிறந்ததால் வாழ்கிறாள்…

வாழ்ந்து விட்டதால்
வாழ்வு விட்டதால் மறைகிறாள்…

 

நன்றி : மதனகோபால் | எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.