கிளிநொச்சியில் பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக்கல்லூரி தொடக்கம் (படங்கள் இணைப்பு) கிளிநொச்சியில் பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக்கல்லூரி தொடக்கம் (படங்கள் இணைப்பு)

 

பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரி தொடக்கவிழா நிகழ்வு நேற்று கிளிநொச்சி   கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள புதிதாக அமைக்கப்பட்ட பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக்கல்லூரியில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் பல ஆர்வலர்கள் கலைஞர்கள் பங்கு பற்றினர். பலதரப்பட்ட கலை நிகழ்வுகள் அரங்கேறின. இங்கு தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் கலைப்பயிற்சி வகுப்புக்கள், மேலைத்தர கலைப்பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

– கிளிநொச்சி செய்தித்தொடர்பாளர் –

 

v4

v6

v2

v1

v7

v8

v3

ஆசிரியர்