எண்ணெய் குழாய்க்கு அங்கீகாரம்!!எண்ணெய் குழாய்க்கு அங்கீகாரம்!!

Oil pumpகனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய கீஸ்டூன் எண்ணெய் குழாயை அமெரிக்கா அங்கீகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வேலைத்திட்டம் சுற்றாடலை மாசுபடுத்தும் என்று சூழல் ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தி வந்தனர்.

ஆனாலும் இது மிகவும் கடுமையான பாதிப்புக்கள் எதனையும் ஏற்படுத்தாது என்று தற்போது அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி பராக் ஒபாமா மேற்கொண்டுள்ள தீர்மானம் என்னவென்று இன்னும் தகவல் வெளியாகவில்லை.

ஆசிரியர்