செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்?வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்?

வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்?வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்?

0 minutes read

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா அரசு முறை பயணமாக யாழ்பாணம் சென்றார். அங்கு அவருக்கு  இலங்கை சுதந்திர கட்சித் தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நல்லூர் கந்தன் கோவிலில் வழிபாட்டை மேற்கொண்ட சிறிசேன, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அங்கு பேசிய சிறீசேனா  போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் மேலும்வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.