செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பேனா சேகரி்க்கும் பழக்கம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதா?பேனா சேகரி்க்கும் பழக்கம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதா?

பேனா சேகரி்க்கும் பழக்கம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதா?பேனா சேகரி்க்கும் பழக்கம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதா?

0 minutes read

நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் டென்னிஸ் ஹாமில்டன். 51 வயதான இவரிடம் சுமார் 50 ஆயிரம் வகையான பேனாக்கள் உள்ளன.இது குறித்து அவர் கூறியதாவது:தன்னுடைய ஐந்தாவது வயதில் முதன் முறையாக தந்தையிடம் இருந்து பெற்றது முதல் பேனாவி்ன் மீதான மோகம் துவங்கியதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் போனாக்களை தொடர்ந்து சேகரிக்கும் பழக்கம் 25ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இவர் மை ஊற்றும் பேனா , பால்பாயின்ட் பேனா உட்பட பல்வேறு வகையான பேனாக்கள் சேகரித்து வைத்துள்ளார். தன்னுடைய பேனா சேகரி்க்கும் பழக்கம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதா என்பது தெரியாது. அதே நேரத்தில் என்றாவது ஒருநாள் இதுசாதனையாக கருதப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.