0
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா இன்று மாலை 4 நாள் பயணமாக லண்டன் செல்கிறார். 9ம் தேதி அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது.
இலங்கை அதிபராக பதவியேற்ற பின் சிறீசேனா செல்லும் 2வது வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தககது.