செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரூ.5 கோடிக்கு பந்தயம் | கேத் மிடில்டனுக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்ரூ.5 கோடிக்கு பந்தயம் | கேத் மிடில்டனுக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்

ரூ.5 கோடிக்கு பந்தயம் | கேத் மிடில்டனுக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்ரூ.5 கோடிக்கு பந்தயம் | கேத் மிடில்டனுக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்

0 minutes read

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்–கேத் மிடில்டன் தம்பதிக்கு ஜார்ஜ் என்ற மகன் இருக்கிறான். தற்போது கேத் மிடில்டன் 2–வது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு இன்று குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்குள் கேத் மிடில்டனுக்கு குட்டி இளவரசி அதாவது பெண் குழந்தைதான் பிறக்கும். அதற்கு ஆலிஷ் என பெயரிடுவர் என பலர் பந்தயம் கட்டியுள்ளனர்.

அதுபோன்று இதுவரை 5 கோடி ரூபாய்க்கும் மேல் பந்தயம் கட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே சிலர் ஆண் குழந்தைதான் பிறக்கும் என்றும் பந்தயம் கட்டியுள்ளனர்.

பிறக்கும் பெண் குழந்தைக்கு எலிசபெத், சார்லோட், விக்டோரியா மற்றும் டயான என பெயர் சூட்டுவார்கள் என்றும் சிலர் சூதாட்டத்தில் பணம் கட்டியுள்ளனர். முதல் குழந்தை இளவரசர் ஜார்ஜ் பிறக்கும்போதும் இதேபோன்ற சூதாட்டம் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.