ஐ.நா.,வின் எஸ்.டி.எஸ்.என்., அமைப்பு 2015ம் ஆண்டில் உலகின் சந்தோஷமாக நாடுகள் குறித்த ஆய்வை நடத்தியது. மொத்தம் 158 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் இந்தியா 117வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சுவிட்சர்லாந்தும், அதனைத் தொடர்ந்து டாப் 5 இடங்களில் ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே, கனடா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 81வது இடத்திலும், பாலஸ்தீனம் 108வது இடத்திலும், வங்கதேசம் 109வத இடத்திலும். ஈராக் 112வது இடத்திலும் உள்ளன.
4