செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 5-ஆவது முறையாக அதிபர் நாஸர்பயேவ் வெற்றி | கஜகஸ்தான் தேர்தல்5-ஆவது முறையாக அதிபர் நாஸர்பயேவ் வெற்றி | கஜகஸ்தான் தேர்தல்

5-ஆவது முறையாக அதிபர் நாஸர்பயேவ் வெற்றி | கஜகஸ்தான் தேர்தல்5-ஆவது முறையாக அதிபர் நாஸர்பயேவ் வெற்றி | கஜகஸ்தான் தேர்தல்

0 minutes read

முன்னாள் சோவியத் யூனியன் நாடான கஜகஸ்தானில் {ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்த நாட்டின் தற்போதைய அதிபர் நூர்சுல்தான் நாஸர்பயேவ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

சாதனை அளவாக 95.22 சதவீத வாக்குகள் பதிவான இந்தத் தேர்தலில், நாஸர்பயேவ் தொடர்ந்து 5-ஆவது முறையாக அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாக 97.7 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோவியத் யூனியன் சிதறுண்டதற்கு முன்பிலிருந்தே கஜகஸ்தானை ஆண்டு வரும் நாஸர்பயேவுக்கு எதிராக, எதிர்க்கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாஸர்பயேவைத் தவிர இந்தத் தேர்தலில் போட்டியிட்ட மற்ற இரு வேட்பாளர்களுக்கும், அரசுக்கு ஆதரவானவர்கள் எனக் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.