5
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த அபூபக்கர் அல் பாக்தாதி அமெரிக்க தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், அடுத்த தாற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட இருந்த , ஈராக்கில் நடந்த விமானத் தாக்குதலில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் படைகள் நடத்திய வான்வெளித் தாக்குதலில் அப்ரி பலியாகிவிட்டதாக ஈராக் பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.