செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இன்று உலக பட்டினி தினம்இன்று உலக பட்டினி தினம்

இன்று உலக பட்டினி தினம்இன்று உலக பட்டினி தினம்

0 minutes read

ஐ.நாசபை மூலம் இன்று உலக பட்டினி தினம் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் ஆண்டு தோறும் உயிரிழக்கின்றனர். ஆசியா,மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களில் அதிக அளவில் பட்டினி சாவை எதிர்கொள்கின்றன. சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள 78 நாடுகளின் பட்டியலில் இந்தியா 63-வது இடத்தில் உள்ளது. சீனாவை பொறுத்த வரையி்ல் 1990-ல் 13 புள்ளிகளை பெற்றிருந்தது. இவை 2013-ல் 5.5 ஆக குறைத்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியா 32.6-ல் இருந்து 21.3 ஆக மட்டுமே குறைத்துள்ளதுஎன தெரிவித்து்ள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.