4
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைத் தாக்க திட்டமிட்டு, முக்கிய இடங்களை தேர்வு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த சில சிங்கப்பூர் இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.