செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல்வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல்வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல்

0 minutes read

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று திங்கட்கிழமை பெரு விமர்சையாக நடைபெற்றது. குறித்த பொங்கல் உற்சவத்தில் கலந்துகொள்வதற்காகவும் தமது நேர்த்திக்கடன்களை தீர்ப்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் வருகை தந்திருந்தனர்.   பக்தர்கள் காவடிகள் பாற்செம்புகள் கற்பூர சட்டிகள் எடுத்தும் தமது நேர்திக்கடன்களை செலுத்தியிருந்தனர்

1499590_1593395067608936_5630625238288874761_n

988594_1593395070942269_6100889498264150373_n

11351208_1051606271519500_2920606086178460226_n

11393161_1051606531519474_3635150085586054283_n

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.