2
இலங்கை அமைச்சரவை திங்கட்கிழமை அவசரமாகக் கூடவுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா வெளியிட்டுள்ளார்.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 20வது திருத்தச் சட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெறப்படவுள்ளதாக தெரிகிறது.