2
விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்காவின் பல்வேறு ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று வெளியிட்ட ஆவணங்களில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர்கள் ஜாக் சிராக், நிக்கோலஸ் சர்கோசி, மற்றும் தற்போதைய அதிபர் பிராங்கோயிஸ் ஹேலாண்டே, ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்ககெல் ஆகியோரை அமெரிக்கா தொடர்ந்து உளவு பார்த்து வந்தது இவ்வாறு அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுளளது.