செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பாரிஸில்? 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பாரிஸில்?

2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பாரிஸில்? 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பாரிஸில்?

0 minutes read

2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பாரிஸில் நடத்த பிரான்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. ஓட்டெடுப்பு மூலம் 2024ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும் நாடு தேர்ந்தெடுக்கப்படும். இதற்கு வரும் செப்., 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிக ஓட்டுகள் பெறும் நாடு, போட்டியை நடத்த தேர்வு பெறும். இதன் முடிவு 2017 செப்., 15ல் வெளியாகும். அமெரிக்காபாஸட்ன், இத்தாலி ரோம், ஜெர்மனிஹம்பர்க் ஆகிய நாடுகள் இதற்கான போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.