சூரியன் பூமியிலிருந்து சூரியன் சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்நிலையில் நாசா , சோலார் டைனிமிக்ஸ் என்ற தொலை நோக்கியை பயன்படுத்தி சூரியன் அருகில் சென்று படம் பிடித்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வெ ளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளன. நாசாவின் கோடார்ட் என்ற விண்வெ ளி ஆய்வு மையத்தில் இந்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இது போன்ற சோலார் டைனிமிக்ஸ் தொலைநோக்கியை விண்வெளியில் நிலை நிறுத்த இரு பிரத்யேக ராக்கெட்கள் மூலம் 2010ம் ஆண்டு இது செலுத்தப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட நவீன கேமிராக்கள் மூலம் சூரியனை பல கோணத்தில் படம் பிடித்தது. மேலும் சூரியன் குறித்த அரிய தகவல்களையும் இந்த தொலை நோக்கி மூலம் அறியும் முடியும் என்கின்றனர். விஞ்ஞானிகள்.