செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மரணம் அடைந்த சவுதி அரேபியா நாட்டு மன்னர்க்கு லண்டனில் ரகசிய மனைவிமரணம் அடைந்த சவுதி அரேபியா நாட்டு மன்னர்க்கு லண்டனில் ரகசிய மனைவி

மரணம் அடைந்த சவுதி அரேபியா நாட்டு மன்னர்க்கு லண்டனில் ரகசிய மனைவிமரணம் அடைந்த சவுதி அரேபியா நாட்டு மன்னர்க்கு லண்டனில் ரகசிய மனைவி

1 minutes read

சவுதி அரேபியா நாட்டு மன்னர் பாக்த் சமீபத்தில் மரணம் அடைந்தார். இவருக்கு பல மனைவிகள் உண்டு.

லண்டனை சேர்ந்த ஜனான் ஹார்ப் என்ற பெண்ணைமாக திருமணம் செய்திருந்தார். இந்த பெண் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர். லண்டனில் வசித்தார். கிறிஸ்தவரான இவரை 1968–ம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்தார். அப்போது மன்னர் பாக்த் இளவரசராக இருந்ததுடன் சவுதி அரேபியாவின் உள்துறை மந்திரியாகவும் இருந்து வந்தார்.

இவர் திருமணம் செய்தது மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியும். வெளி உலகுக்கு தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் மன்னர் இறந்து விட்டார்.

எனவே தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று லண்டன் ஐகோர்ட்டில் ஜனான் ஹார்ப் வழக்கு தொடர்ந்தார். அதில், நான் பாக்த் மனைவி என்பது தற்போதைய மன்னர் அல்அஜிசுக்கு தெரியும். எனக்கு தேவையான உதவிகளை செய்வதாக அவர் ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருந்தார். எனவே எனக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் ஜனான்ஹார்ப்புக்கு ரூ.140 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், லண்டனில் 2 அடுக்கு மாடி வீடுகள் வாங்கி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.