செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சீனாவில் 33 கட்டடங்கள் மண்ணில் புதைந்தனசீனாவில் 33 கட்டடங்கள் மண்ணில் புதைந்தன

சீனாவில் 33 கட்டடங்கள் மண்ணில் புதைந்தனசீனாவில் 33 கட்டடங்கள் மண்ணில் புதைந்தன

0 minutes read

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில், 33 கட்டடங்கள் மண்ணில் புதைந்தன. இதில், காணாமல் போன, 91 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

சீனாவின் ஷென்ஷென் நகரில், நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால், அங்குள்ள, 33

கட்டடங்கள் மண்ணில் புதைந்தன. தொழில் பூங்கா அமைந்துள்ள இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், ஏராளமானோர் பலியாகியிருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. 59 ஆண்கள் மற்றும், 32 பெண்கள் உட்பட, 91 பேரை காணவில்லை என, சீன அரசு அறிவித்துள்ளது. அவர்களில் பலர் இறந்திருக்கலாம் என, நம்பப்படுகிறது. 1,500க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.