செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 40 நகரங்களுக்கு காற்று மாசு எச்சரிக்கை | வடக்கு சீனா40 நகரங்களுக்கு காற்று மாசு எச்சரிக்கை | வடக்கு சீனா

40 நகரங்களுக்கு காற்று மாசு எச்சரிக்கை | வடக்கு சீனா40 நகரங்களுக்கு காற்று மாசு எச்சரிக்கை | வடக்கு சீனா

0 minutes read

பீஜிங் மற்றும் தியான்ஜின்,பவோடிங், ஹன்டன், லங்பங், சிங்டாய், ஹெபேய் ஆகிய நகரங்கள் உட்பட வடக்கு சீனாவின் 40 நகரங்களுக்கு காற்று மாசு அதிகம் உள்ளதாக காற்று மாசுபாடு அவசரநிலை மேலாண்மை தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பீஜிங் நகரம் இன்று கடுமையான காற்றுமாசுபாட்டுக்கு உள்ளானது. இந்த மாசு குறித்து பீஜிங் மாநகர சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி,  இந்த காற்று மாசு விரைவில் அதிக மாசு அளவான 6-ஐ எட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.