செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரணிலை பதவியிலிருந்து விரட்டியது ஏன்?- மைத்திரியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

ரணிலை பதவியிலிருந்து விரட்டியது ஏன்?- மைத்திரியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

0 minutes read
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பதத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில்,  மைத்திரிபால சிறிசேன அவர்கள்பிரதமர் ரணிலை பதவியிலிருந்து நீக்கியதற்கான காரணத்தையும்குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்தமை, நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தடைய செய்தமை, நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தமை உட்பட பல விடயங்களின் அடிப்படையில் பிரதமரை பதவி நீக்க தாக்கம் செலுத்தியுள்ளதாக கூறிப்பிட்டுள்ளார்..

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.