செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மஹிந்தவை உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார் சம்பந்தன்

மஹிந்தவை உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார் சம்பந்தன்

0 minutes read
சம்பந்தன்  இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன், கொழும்பு விஜயராம வீதியிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்  சந்தித்துள்ளார்.
இன்று காலை  இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் இரா. சம்பந்தன் மாத்திரமே இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்ததாகவும்  கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம் .ஏ. சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் பாராளுமன்ற உறுப்பினர்கள்  இன்று  பாராளுமன்ற கட்டத்தொகுதியில்  ஒன்றுகூடி  கலந்துரையாட  உள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.