செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை வன்முறைகளுக்கு இராணுவத் தளபதி எச்சரிக்கை!

இலங்கை வன்முறைகளுக்கு இராணுவத் தளபதி எச்சரிக்கை!

0 minutes read

நாடு மீண்டும் வன்முறைக்குத் திரும்புவதை அனுமதிக்க முடியாது. எனவே இளைஞர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வன்முறைகளைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் அதிகபட்ச அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க எச்சரித்துள்ளார்.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கையில் இறங்குவோம். கைது செய்வது மாத்திரமன்றி, துப்பாக்கிச் சூடும் நடத்துவோம்.

அவசரகாலச்சட்ட விதிகளின்படி குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச அதிகாரங்களை பயன்படுத்துவோம் எனவும் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.