செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரபாகரனை பாராட்டிய கமால் குணரத்னவுக்கு உயர் பதவி கொடுத்த கோட்டா

பிரபாகரனை பாராட்டிய கமால் குணரத்னவுக்கு உயர் பதவி கொடுத்த கோட்டா

0 minutes read

இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவதாது நியமனமாக பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை அவர் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய, நந்திக்கடலுக்கான பாதை நூல் சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமானது.

அந்த புத்தகத்தில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உறுதி, நடத்தையை பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.