‘கொரோனா’ வைரஸ் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,113ஆக உயர்வு | சீனா

கடந்தாண்டு டிசம்பரில் இருந்து, ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு சீனாவில் பரவி வருகிறது. அதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை, 1,113 ஆக உயர்ந்தது. மேலும், ஒரே நாளில், 2,015 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது 44 ஆயிரத்து, 653 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்