செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்றா? வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்!

கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்றா? வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்!

0 minutes read

சென்னை: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது வீட்டின் முன் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.