செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முகமாலையில் அழகிய பனைவேலி! பாராட்டை அள்ளும் அழகு!!

முகமாலையில் அழகிய பனைவேலி! பாராட்டை அள்ளும் அழகு!!

0 minutes read

ஈழத்தில் பனைவேலிகள் தனித்துவமும் அழகும் கொண்டவை. தகரங்களால் வேலி அடைக்கும் மதில்களை எழுப்பும் இன்றைய காலத்தில் முகமாலையில் அமைக்கப்பட்ட இந்தப் பனைவேலி பலரது பாராட்டையும் பெற்று வருகின்றது.

இது தொடர்பில் கேப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் லலீசனின் பகிர்வு

யாழ்ப்பாண வேலிகளுக்கு ஒரு தனித்துவமும் தனி அழகும் உண்டு!

பச்சிலைப்பள்ளி மண்ணின் முகவரி.முகமாலைக்கு தனி அழகு தரும் ரத்திஅண்ணரின் கிளுவங்கதியால் வேலிக்கு பனம் மட்டை வரிந்து பனை ஓலை சாத்தி அழகுற அமைத்த வேலியின் அழகை நீங்களும் பாருங்கள்.இது பச்சிலைபள்ளிக்கே உரித்தான பெருமை…….

நன்றி இசை தமிழ்

https://www.facebook.com/santhiramouleesan.laleesan/posts/10159891313430744

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.