11
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் ஏற்பாட்டில், இந்துப் பண்பாடும் இன்றைய பணியும் என்ற தலைப்பில், சிறப்புரைத் தொடர் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சைவ சித்தாந்தத் துறை தலைவர் விக்கினேஸ்வரி பவநேசன் உரையாற்றியதுடன் சிறப்புரையினை வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் நிகழ்த்தியிருந்தார்.