Monday, November 29, 2021

இதையும் படிங்க

இந்தியா -மேற்கு வங்கத்தில் இடம் பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

இறுதி சடங்கின் போது சடலம் ஒன்றை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்தில் 35 பேர்...

நாளை உருவாகும் காற்றழுத்தம் | புயல் சின்னமாக மாற வாய்ப்பு

வருகிற 2, 3-ந் தேதிகளில் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு...

குழந்தையின் நீதியை வலியுறுத்தும் கதை | ரூபாய் 2000

நடிகர்நடிகர் இல்லைநடிகைநாயகி இல்லைஇயக்குனர்ருத்ரன்இசைஇனியவன்ஓளிப்பதிவுபிரிமூஸ் தாஸ் விவசாயி அய்யநாதனுக்கு திருமணமாகி பல ஆண்டுகளுக்குப்பின், அவருடைய மனைவிக்கு குழந்தை பிறக்கிறது. அந்த...

இலங்கை அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள் கூறும் நூல் பிரதமரிடம் கையளிப்பு!

“அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள் கூறும் கதை” நூல் அதன் ஆசிரியர் குணபால திஸ்ஸகுட்டிஆராச்சி அவர்களினால் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

பதிவு -3🌷🌷🌷 சங்க இலக்கியம்🌷🌷🌷🌷🌷🌷🌷 புறநானூறு பாடல் - 9🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ஆசிரியர்

இந்தியாவை வீழ்த்திய நம்பிக்கையுடன் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்!

இந்தியாவுக்கு எதிராக ஞாயிறன்ற வரலாற்று வெற்றியை ஈட்டிய பாகிஸ்தான், இன்று நடைபெறவுள்ள 2 ஆவது குழுவுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் நியூஸிலாந்தை ஷார்ஜாவில் எதிர்த்தாடவுள்ளது.

இப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இருவகை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக தனது 13ஆவது முயற்சியில் முதல் தடவையாக வெற்றியீட்டிய பாகிஸ்தான், சுப்பர் 12 சுற்றில் இரண்டாவது வெற்றியைக் குறிவைத்து மிகுந்த நம்பிக்கையுடன் நியூஸிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தியாவின் வெற்றிக்குப் பின்னர், இது வெறும் ஆரம்பம் எனக் குறிப்பிட்ட பாகிஸ்தான் அணித் தலைவர்,

‘உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது. இந்தியாவை வெற்றி கொண்டோம் என்பதற்காக எல்லாம் இலகுவாக அமையும் எனக் கருதமுடியாது’ என்றார்.

இந்நிலையில் உலக கிரிக்கெட் அரங்கில் மற்றொரு பலம்வாய்ந்த அணியாக முன்னேறிவரும் நியூஸிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டி பாகிஸ்தானுக்கு சவால்மிக்கதாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

இந்த சுற்றுப் போட்டியில் முதல் தடவையாக களம் இறங்கும் நியூஸிலாந்து, தனது முயற்சியை சிறப்பாக ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியில் முன்வரிசை மற்றும் மத்திய வரிசையில் பந்தை விளாசி அடிக்கக்கூடிய துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

அதேபோன்று பந்தை ஸ்விங் செய்யக்கூடிய உயரமான வேகப்பந்துவீச்சாளர்களுடன் திறமையான சுழற்பந்துவீச்சாளர்களும் நியூஸிலாந்து அணியை சம பலம் கொண்டதாக எடுத்துக்காட்டுகின்றனர்.

ஆடவர்  இருபது – 20 அணிகளுக்கான தரவரிசையில் நியூஸிலாந்தும் பாகிஸ்தானும் முறையே 3 ஆம், 4 ஆம் இடங்களில் அடுத்தடுத்து இடம்பெறுகின்றன.

எனினும் இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்றுள்ள 20 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் 14 – 10 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கின்றது.

இருபது – 20 உலகக் கிண்ணத்திலும் பாகிஸ்தான் 3 – 2 என முன்னிலையில் இருக்கின்றது.

கடைசியாக 2 அணிகளும் 2020 இல் மோதிக்கொண்டபோது நியூஸிலாந்து வெற்றிபெற்றிருந்தது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பதாக பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்த நியூஸிலாந்து, தொடர் ஆரம்பமாகவிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி தொடரை இரத்துச் செய்தமை பாகிஸ்தானுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

ஒருவேளை அந்தத் தொடர் விளையாடப்பட்டிருந்தால் இந்த  2 அணிகளில் இப்போது யார் பலசாலி என்பது தெரியவந்திருக்கும்.

‘அந்தத் தொடர் இரத்துச்செய்யப்பட்டமை பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. என்றாலும் பல வருடங்களாக எமது இரண்டு அணிகளுக்கும் இடையில் நல்லுறவு நிலவுகின்றது.

எமது அணிகள் நிறைய தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளதுடன் இரண்டு அணிகளிலும் உள்ள பல வீரர்கள் எதிரும் புதிருமாக விளையாடியுள்ளோம். எனவே கிரிக்கெட் மகத்துவத்துக்கு உகந்தவகையில் இன்றைய போட்டி அமையும்’ என கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

டுபாய் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் சகலதுறைகளிலும் அசாத்திய திறமைகளை  வெளிப்படுத்தியிருந்தது. பவர்ப்ளே மற்றும் கடைசிப் பகுதியில் அவ்வணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்துவீசி இந்தியாவை திணறச் செய்திருந்தனர்.

சுழல்பந்துவீச்சாளர்களும் மத்திய ஓவர்களில் திறமையாக செயற்பட்டிருந்தனர். ஆரம்ப வீரர்கள் (பாபர அஸாம், மொஹம்மத் ரிஸ்வான்) அதிரடிகளுடன் மிக நேர்த்தியாக துடுப்பெடுத்தாடியிருந்தனர்.

இதே திறமைகளை இன்றைய தினமும் பாகிஸ்தான் தொடர்ந்தால் நியூஸிலாந்து பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும்.

மறுபுறத்தில், இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் ஆரம்பமாவதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுடனும் இங்கிலாந்துடனும் விளையாடிய 2 பயிற்சிப் போட்டிகளிலும் நியூஸிலாந்து தோல்வி அடைந்திருந்தது.

ஆனால், ஆரம்ப வீரர் டிம் சிபேர்ட், மார்க் செப்மன் ஆகிய இருவரும் உபாதைக்குள்ளாகி இருக்கின்றமையே அணிக்கு பெரும் கவலையைக் கொடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் முழங்கை உபாதையினால் சிரமப்பட்ட அணித் தலைவர் வில்லியம்சன், இங்கிலாந்துடனான போட்டியில் துடுப்பெடுத்தாடவில்லை. எனினும் சகலரும் இன்றைய போட்டிக்கு தயாராக இருப்பதாக வில்லியம்சன் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அணியில் மொஹம்மத் ஹவீஸ் (2,429 ஓட்டங்கள்), ஷொய்ப் மாலிக் (2,323), பாபர் அஸாம் (2,272), மோஹம்மத் ரிஸ்வான் (1,144), பக்கார் ஸமான் (1,021) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் ஹவீஸ் (97 விக்கெட்கள்), ஷதாப் கான் (59), ஹசன் அலி (54), இமாத் வசிம் (51), ஷஹீன் ஷா அப்றிடி (35) ஆகியோர் பந்துவீச்சிலும் திறமைசாலிகளாவர்.

நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் (2,939),  கேன் வில்லியம்சன் (1,805 ஓட்டங்கள்), டிம் சீபேர்ட் (695), டெவொன் பிலிப்ஸ் (585) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் 100 விக்கெட்களை நெருங்கும் டிம் சௌதி (99), இஷ் சோதி (73, மிச்செல் சென்ட்னர் (60) ஆகியோர் பந்துவீச்சிலும் முக்கிய வீரர்களாக இடமபெறுகின்றனர்.

இந்தத் திறமைகளின் அடிப்படையில் பாகிஸ்தான் சற்று பலம்வாய்ந்ததாகத் தென்படுகின்றது. மேலும் ஷார்ஜா விளையாட்டரங்கின் ஒரு பகுதியில் குறைதூர பவுண்ட்றி இருப்பதால் அதிரடி வீரர்கள் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் எந்த அணி சகலதுறைகளிலும் பிரகாசிக்கின்றதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும்.

அணிகள்

பாகிஸ்தான்: பாபர் அஸாம் (தலைவர்), மொஹம்மத் ரிஸ்வான், பக்கார் ஸமான், மொஹம்மத் ஹவீஸ், ஷொயெப் மாலிக், அசிப் அலி, இமாத் வசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்றிடி, ஹாரிஸ் ரவூப்.

நியூஸிலாந்து: மார்ட்டின் கப்டில், டிம் சீபேர்ட், கேன் வில்லியம்சன் (தலைவர), டெவொன் கொன்வே, க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷாம், மிச்செல் சென்ட்னர், கய்ல் ஜெமிசன், லொக்கி பேர்கசன், இஷ் சோதி, டிம் சௌதி.

இதையும் படிங்க

இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பாதிப்பு!

இச் சூழ் நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம் மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு :மின்சார துண்டிப்பு இருக்காது!

இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி இல்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு...

இலங்கையில் 2025ஆம் காலப்பகுதியில் பட்டினி நிலைமை ஏற்படலாம்?

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் இலங்கையில் பெரும் பசி, பட்டினி நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் த.இன்பராசா தெரிவித்துள்ளார். நாட்டின்...

இந்திய பெருங்கடலில் நடை பெற்ற 3 நாடுகளின் போர் ஒத்திகை பயிற்சி!

இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளைச் சேர்ந்த கடற்படையினர், தென் அரபிக் கடல் பகுதியில் போர் ஒத்திகையில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டனர். மூன்று நாடுகளைச் சேர்ந்த...

தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்படும் | பெண் சாமியார் பேட்டி

திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளதாக பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளி மாதா கூறினார்.

பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு முன்னாள் அரசியல் கைதிக்கு அழைப்பு!

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா-...

தொடர்புச் செய்திகள்

இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பாதிப்பு!

இச் சூழ் நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம் மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு :மின்சார துண்டிப்பு இருக்காது!

இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி இல்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு...

இலங்கையில் 2025ஆம் காலப்பகுதியில் பட்டினி நிலைமை ஏற்படலாம்?

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் இலங்கையில் பெரும் பசி, பட்டினி நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் த.இன்பராசா தெரிவித்துள்ளார். நாட்டின்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

டேவிஸ் கிண்ண டென்னிஸிலிருந்து வெளியேறியது நடப்புச் சம்பியன் ஸ்பெய்ன்

சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஆடவருக்கான உலகக் கிண்ணப் போட்டியாக அமையும் டேவிஸ் கிண்ண டென்னிஸ் ஏ குழு போட்டியில் ரஷ்யாவிடம் தோல்வி அடைந்த நடப்பு உலக சம்பியன் ஸ்பெய்ன், போட்டியிலிருந்து...

வீதிகளில் தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவர் வசமாக சிக்கினர்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இறக்ககாமம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்பவர்களின் தங்க ஆபரணங்களை கொள்ளையிடும் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு | சீரற்ற காலநிலை தொடரும்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அத்தோடு 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையும்...

மேலும் பதிவுகள்

பிரிட்டன், ஜேர்மன், இத்தாலி ஆகிய நாடுகளையும் ஆக்கிரமித்தது ஒமிக்ரான்

பிரிட்டன், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை சனிக்கிழமையன்று புதிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தொற்றுகளை கண்டறிந்தன. மேலும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வைரஸைக்...

நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் – வெளியான அறிவிப்பு

நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் எந்த நேரத்திலும் எடுக்கப்படலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் அறிவித்துள்ளார்.

கெளரவமான சம்பளம் ஆசிரியர்களுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும்!

ஆசிரிய துறைக்கு ஏதுவான கெளரவமான சம்பளத்தையும் அவர்களுக்கான கெளரத்தையும் நாட்டின் சகல ஆசிரியர்களுக்கும் கட்டாயமாக கொடுக்கப்பட வேண்டும். நாட்டின்...

அனைத்து மக்களுக்குமான ஆட்சி, மனித உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் | ஐ.நா

நாட்டின் அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகம், சிறந்த குடிமைத்தொடர்பு (சிவில் சமூகத்தொடர்பு) மற்றும் அனைத்து இலங்கையர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உறுதிசெய்யவேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மத்திய கிழக்கு,...

ஹற்றன் உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு வெடிப்பு

ஹட்டன் மல்லியப்பு சந்தியிலுள்ள உணவகம் ஒன்றில் எரிவாயுக் கசிவினால் வெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.குறித்த வெடிப்பு சம்பவத்தினால்...

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

பதிவு -3🌷🌷🌷 சங்க இலக்கியம்🌷🌷🌷🌷🌷🌷🌷 புறநானூறு பாடல் - 9🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

பிந்திய செய்திகள்

இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பாதிப்பு!

இச் சூழ் நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம் மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு :மின்சார துண்டிப்பு இருக்காது!

இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி இல்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு...

இலங்கையில் 2025ஆம் காலப்பகுதியில் பட்டினி நிலைமை ஏற்படலாம்?

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் இலங்கையில் பெரும் பசி, பட்டினி நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் த.இன்பராசா தெரிவித்துள்ளார். நாட்டின்...

இந்திய பெருங்கடலில் நடை பெற்ற 3 நாடுகளின் போர் ஒத்திகை பயிற்சி!

இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளைச் சேர்ந்த கடற்படையினர், தென் அரபிக் கடல் பகுதியில் போர் ஒத்திகையில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டனர். மூன்று நாடுகளைச் சேர்ந்த...

தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்படும் | பெண் சாமியார் பேட்டி

திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளதாக பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளி மாதா கூறினார்.

குளிர் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

சராசரியாக ஒரு நபர் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் 3.7 லிட்டர் அல்லது 125 அவுன்ஸ் தண்ணீர் தேவைப்படுகிறது.

துயர் பகிர்வு