செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோர விபத்தில் தாயும் மகளும் பரிதாபச் சாவு!

கோர விபத்தில் தாயும் மகளும் பரிதாபச் சாவு!

0 minutes read

லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கோர விபத்து அநுராதபுரம் – விலாச்சி வீதியில் உள்ள கதிரேசன் கோயிலுக்கு அருகில் இன்று (21) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதான தாயும், 9 வயதான அவரது மகளும் சாவடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.