Tuesday, June 28, 2022

இதையும் படிங்க

இலங்கை அணிக்கு எதிராக அவுஸ்திரேலிய அணியின் இலக்கு 161

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில், இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி

இந்திய அணிக்கு எதிராக போட்டித்தன்மை மிக்க அணியாக திகழ முடியும் | சமரி அத்தபத்து

இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கணிசமான மொத்த எண்ணிக்கைகளைப் பெற்றால் இலங்கை அணியால் போட்டித்தன்மை மிக்க அணியாக திகழ முடியும்...

இலங்கை வருகிறது பாகிஸ்தான் அணி 

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி உடனான போட்டிகள் குறித்த பட்டியலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் | 3 போட்டிகள் இன்று

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் 3 போட்டிகள் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளன.

மொரகஸ்முல்லவுடனான போட்டியில் செரெண்டிப் அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் இன்று (18) நடைபெறவுள்ள நான்கு போட்டிகளில் மாத்தறை சிட்டி, செரெண்டிப், கிறிஸ்டல் பெலஸ், சுப்பர் சன் ஆகிய கழகங்கள்...

பிய்ந்துபோன காலணிகளுடன் போட்டியிட்டு வரலாறு படைத்த மாணவன் சுஜீவன்

கனிஷ்ட தேசிய மெய்வல்லநர் சம்பியன்ஷிப் போட்டி ஒன்றில் நாவலப்பிட்டி, ஸ்ரீ கதிரேசன் கல்லூரிக்கு முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்தவர் என்ற வரலாற்று சாதனையை...

ஆசிரியர்

பெனால்டியைத் தவறவிட்ட ஜாவா லேனுக்கு ஏமாற்றம்

ஜாவா லேன் கழகத்துக்கும் சோண்டர்ஸ் கழகத்துக்கும் இடையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான சம்பயின்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டி 1 – 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

அப் போட்டியில் பெனல்டி ஒன்று உட்பட ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளை ஜாவா லேன் தவறவிட்டமை அவ்வணிக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

மறுபக்கத்தில் சோண்டர்ஸ் கழகமும் கோல் போடும் பல வாய்ப்புகளைத் தவறவிட்டது.

போட்டியின் 27ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் கழகத்துக்கு கிடைத்த பெனல்டியை வலிய எடுத்த சிரேஷ்ட வீரர் மாலக்க பேரேரா அதனைத் தவறவிட்டார்.

அவர் உதைத்த பெனல்டியை நோக்கி சரியான திசையில் தாவிய சிரேஷ்ட கோல்காப்பாளர் அசன்க விராஜ் பந்தை தடுத்து இரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றார்.

இடைவேளைவரை இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை.

இடைவேளைக்குப் பின்னர் இரண்டு அணியினரும் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தனர்.

போட்டியின் 63ஆவது நிமிடத்தில் மொஹமத் சப்ரான் பரிமாறிய பந்தை மாலக்க பெரேரா கோலாக்கியதன் மூலம் ஜாவா லேன் முன்னிலை அடைந்தது.

இந்த கோலினால் உற்சாகம் அடைந்த ஜாவா லேன் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்தது. ஆனால் அது கைகூடவில்லை.

மறுபுறத்தில் கோல் நிலையை சமப்படுத்த சோண்டர்ஸ் கடுமையாக முயற்சித்தது.

போட்டியின் 83ஆவது நிமிடத்தில் டிலான் டி சில்வா உயர்வாகப் பரிமாறி பந்தைப் பெற்றுக்கொண்ட 19 வயதுடைய வீரர் பெத்தும் கிம்ஹான அலாதியான கோல் ஒன்றைப் போட்டு சோண்டர்ஸ் சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட்டபோதிலும் இரண்டு அணிகளாலும் வெற்றி கோலை போட முடியாமல் போக ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

நிகம்போ யூத் வெற்றி

காலி விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் பொலிஸ் கழகத்தை எதிர்த்தாடிய நிகம்போ யூத் கழகம் 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வருட சம்பியன்ஸ் லீக்கில் நிகம்போ யூத் ஈட்டிய இரண்டாவது வெற்றி இதுவாகும். அதேவேளை, மிக மோசமாக விளையாடி வரும் பொலிஸ் கழகம் தனது 3ஆவது நேரடி தோல்வியைத் தழுவியது.

ஆட்டத்தின் முதலாவது பகுதியில் 5 நிமிட இடைவெளியில் போடப்பட்ட 2 கோல்கள் நிகம்போ யூத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.

போட்டியின் 22ஆவது நிமிடத்தில் அனுபவசாலியான மூத்த வீரர் கிறிஸ்டின் பெர்னாண்டோ மிக இலாவகமாக கோல் போட்டு நிகம்போ யூத்தை முன்னிலை அடையச் செய்தார்.

5 நிமிடங்கள் கழித்து நிகம்போ யூத் கழகத்தின் 2ஆவது கோலை அணித் தலைவர் நிலுக்க ஜனித் புகுத்தினார்.

அதன் பின்னர் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள நிகம்போ யூத்தும் தோல்வியைத் தவிர்க்க பொலிஸும் கடுமையாக முயற்சித்தன.

போட்டியின் 90ஆவது நிமிடத்தில் பொலிஸ் சார்பாக ஷிஷான் ப்ரபுத்த ஆறுதல் கோல் ஒன்றைப் போட்டார்.

சொலிட் – நியூ ஸ்டார் வெற்றி தோல்வி இல்லை

குருநாகல், மாளிகாபிட்டி மைதானத்தில் நடைபெற்ற சொலிட் கழகத்துக்கும் நியூ ஸ்டார் கழகத்துக்கும் இடையிலான போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

இரண்டு அணியினரும் கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகள் யாவும் கைகூடாமல் போயின.

அப் போட்டியில் பிரதான மத்தியஸ்தர் மற்றும் உதவி மத்தியஸ்தர்களின் தீர்ப்புகள் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இரண்டு சந்தர்ப்பங்களில் தங்களால் போடப்பட்ட கோல்கள் உதவி மத்தியஸ்தர்களினால் ஓவ்சைட் என நிராகரிக்கப்பட்டதாகவும் ஒரு பெனல்டியை பிரதான மத்தியஸ்தர் மறுத்ததாகவும் நியூ ஸ்டார் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

சம்பியன்ஸ் லீக் போன்ற கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு தரம் வாய்ந்த மத்தியஸ்தர்களை நியமிப்பது அவசியம் என நியூ ஸ்டார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையும் படிங்க

அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களே வித்தியாசமாக திகழ்வார்கள்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்தொடரில் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களே  இரு அணிகளிற்கும் இடையிலான வித்தியாசமாக திகழ்வார்கள் என அணியின் பயிற்றுவிப்பாளர் அன்ரூ மக்டொனால்ட் தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெறவுள்ள முதலாவது...

எம்.சி.ஏ. சுப்பர் பிறீமியர் லீக் 2022 கிரிக்கெட் போட்டியில் ஜோன் கீல்ஸ் சம்பியன்

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் (MCA) நடத்தப்பட்ட 29ஆவது சிங்கர் - MCA சுப்பர் பிறீமியர் லீக் 2022 கிரிக்கெட் போட்டியில் ஜோன் கீல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான இருபதுக்கு – 20 போட்டியில் இந்தியாவுக்கு இலகு வெற்றி

டப்ளினால் மழையினால் மூன்றரை மணி நேரம் தடைப்பட்டு 12 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா மிக இலகுவாக 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

ரஞ்சிக் கோப்பை – மும்பையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பை வென்றது மத்திய பிரதேசம்

மத்திய பிரதேச அணியில் 3 வீரர்கள் சதம் அடித்து முத்திரை பதித்தனர்.4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி மத்திய பிரதேசம் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாத்தில் சுழல் பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

3 தசாப்தங்களின் பின் சாதித்த இலங்கை, ஆஸி.யுடனான தொடரை வெற்றிவாகையுடன் முடிக்க முயற்சி

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று தசாப்தங்களின் பின்னர் தனது சொந்த மண்ணில் இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றியை ஈட்டிய இலங்கை, ஆர்.பிரேமதாச...

தொடர்புச் செய்திகள்

தண்ணீர் (அதிகமாக) பருகினால் `கண்ணீர்’

தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும்...

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கயை பலம்வாய்ந்த நாடுகள் ஆக்கிரமிக்கலாம் | விமல் எச்சரிக்கை

ஜனாதிபதியை பெயரளவிலான நிர்வாகியாக்கி சர்வ கட்சி அரசாங்கத்தின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நெருக்கடிகளின் அறிவிப்பாளரை போல் செயற்படுகிறார்.

எம்.சி.ஏ. சுப்பர் பிறீமியர் லீக் 2022 கிரிக்கெட் போட்டியில் ஜோன் கீல்ஸ் சம்பியன்

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் (MCA) நடத்தப்பட்ட 29ஆவது சிங்கர் - MCA சுப்பர் பிறீமியர் லீக் 2022 கிரிக்கெட் போட்டியில் ஜோன் கீல்ஸ்...

தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம்

தென்னாபிரிக்காவிலுள்ள இரவு விடுதியொன்றில் மர்மமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தின் ஈஸ்ட் லண்டன்...

மேலும் பதிவுகள்

ஜனாதிபதி வேட்பாளராகிறாரா யஷ்வந்த் சின்கா

தேசத்தின் பெரிய நோக்கத்திற்காக மம்தா கட்சியில் இருந்து தான் விலகுவதாக யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும்...

ரணிலிடமிருந்து விலகிய எமக்கு மீண்டும் பரிந்துரைக்க வேண்டியது கிடையாது |மஹிந்த அமரவீர

நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து விலகிய எமக்கு மீண்டும் அவரை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்க வேண்டிய தேவை கிடையாது.

எம்.சி.ஏ. சுப்பர் பிறீமியர் லீக் 2022 கிரிக்கெட் போட்டியில் ஜோன் கீல்ஸ் சம்பியன்

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் (MCA) நடத்தப்பட்ட 29ஆவது சிங்கர் - MCA சுப்பர் பிறீமியர் லீக் 2022 கிரிக்கெட் போட்டியில் ஜோன் கீல்ஸ்...

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பியா? விளக்கம் அளித்த ஓட்டோ..

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'வாரிசு'. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு...

அயர்லாந்துக்கு எதிரான இருபதுக்கு – 20 போட்டியில் இந்தியாவுக்கு இலகு வெற்றி

டப்ளினால் மழையினால் மூன்றரை மணி நேரம் தடைப்பட்டு 12 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா மிக இலகுவாக 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

5 நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்தவர் உயிரிழப்பு.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் பல மணிநேரம் அல்லது பல நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய...

பிந்திய செய்திகள்

தண்ணீர் (அதிகமாக) பருகினால் `கண்ணீர்’

தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும்...

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

சிறுநீரகத்தை நாசமாக்கும் 5 உணவுகள்

சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பா திக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆண்கள் எந்த வயதில் தந்தையாவது நல்லது தெரியுமா

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது தங்கள் வயது ஒரு பொருட்டல்ல என்றும், குழந்தையைப் பெற்ற தாய்க்கு மட்டுமே உயிரியல் கடிகாரம் முக்கியம் என்றும்...

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்க வேண்டுமா?

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க.. பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும்....

துயர் பகிர்வு